Sunday, May 6, 2012

தோழியே !!!
வளர்பிறையை போல
நாளும் வளர்ந்தது
நம்நட்பு .....
பல புரிதல்களோடு !

அது பௌர்ணமியாய்
ஒளிரநினைத்த போது
தேய்பிறையின்றி அம்மவாசையானது
நம் பிரிதலோடு!

இருள்சூழ்ந்த என்வாழ்வில்
என்றும் நட்சதிரங்களாய்
ஜொலிக்கும் அந்த
பசுமையான நினைவுகள் !!!

4 comments:

  1. Don tel me tat tis s also karpanai....

    ReplyDelete
  2. கவிதையை அனுபவிக்கணும் ... ஆராய படாது !!

    ReplyDelete
  3. வெகு அருகில் பௌர்ணமி

    ReplyDelete