Wednesday, May 20, 2009

விடுதலை தாராயோ


அனைவரும் உன்னை வெறுப்பதால்
அனைத்தையும் ஏற்கும்
அன்புள்ளம் கொண்டவனிடம்
அடைக்கலம் ஆகிவிட்டயோ???
அவன் எதையும் தாங்குவான்
அதை அறிந்தும் ஏன்
அவனை இன்னும் அவஸ்தைபடுத்துகிறாய்
சனி பகவானே!!!!!!!!

No comments:

Post a Comment