மனதில் நீ மறைத்து வைத்தவை
மறக்காமல் உன் மனதில் நின்றவை
நான் மாற்ற வேண்டியவை
மாற்றி கொண்டவை
முழுமையான முகவரி
மண்ணில் நீ தோன்றியநாள்
முடிந்தால் மின்னஞ்சல் முகவரி
முடிந்தவரை தமிழில்
மறக்காமல் இவை அனைத்தும்
மையிடு எனது இந்த
மதிற்பிற்க்குரிய பொன்ஏட்டில்
arumai.. Vaarthaikala miga sariyaa use panni irukkaa.. mudhal moondru varigal miga aalamaanathu..
ReplyDelete