Saturday, August 1, 2009

காதல்


சிரித்து சிரித்து பேசினேன்
சிங்காரமாய் ஆடை அணிந்தேன்
இறவில் தூக்கம் இழந்தேன்
பகலில் பசியும் மறந்தேன்
கைபேசியில் காலத்தை கழித்தேன்
காரணம் அவள் என்றேன்
கடைசியில் தோல்வி என்று
உணராதவனாய்!!!!!!

2 comments:

  1. oru ponna ivlo nesikka mudiyuma,,,ithe puriyatha antha thendam enga irukku brother

    ReplyDelete