Thursday, April 23, 2009

ஒழியாதோ இவ்வகை (திரு)மன(ண) ங்கள்???


பாரத்தை குறைப்பதாக எண்ணி
பாடி திறிந்த சிறுமியின்
படிப்பை பாதியில் நிறுத்தி
மணவறை அறியா மங்கையை
மாலையிட்டு அனுப்பி வைத்தோர்
மௌனமாக நின்றனர் பெருந்துயரத்தில்:(
மடியில் ஓர் குழந்தையுடன்
மாங்கல்யம் அற்று பாரமாய்
வந்து நின்ற மகளை கண்டு!!!!!!!!

1 comment:

  1. நடப்பதை அழகாகவும், ஆழமாகவும்... கொஞ்சம் வலியூடும் சொன்னாய்!! அருமை :)

    ReplyDelete