Monday, August 2, 2010

இயல்பு ¡¡¡¡¡

மறுக்கமுடியவில்லையடி ....
மனதில் ஓர் தடுமாற்றம்
மாற்றான் தோளில்
உன்தலை சாய்ந்தது கண்டு !!!!!!

அருகில் இருந்தவரை
அறியவில்லை..........
விலகிசென்றவுடன் என்னுள்
சில மாற்றங்கள்
அன்பை அபகரிக்க
அவன் வந்துவிட்டானோ என்று??????

3 comments:

  1. Kavidha nalla thaan irukuuuuuuu.... Yaaru da andha ponnu!!!!!

    ReplyDelete
  2. நல்ல கவிதை நண்பா... தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Really a wonderful and true love feeling. Nice :)

    ReplyDelete