தூதுபோ !!!  

Posted by இலக்கியசெல்வன் in

உன்அருமை தெரியாமல்
உன்னை குடைவைத்து
மறைப்பதை போல
என்காதல் புரியாது
என்னைஅவள் வெறுக்கிறாள் ....

உன்பெருமை சொல்லபலருண்டு
என்அருமை உணர்த்த
எவருண்டு????????

தூதுபோ மழையே
இந்த தூயவனின்
காதலை உணர்த்த
பதிலோடு வருவாய்என
பணிவோடு காத்திருக்கிறேன் .

This entry was posted on Saturday, May 15, 2010 at Saturday, May 15, 2010 and is filed under . You can follow any responses to this entry through the comments feed .

4 comments

nice one.....onsite poi um tamil marakama irukeengale.......... ;) ;)

May 17, 2010 12:22 AM

pathilukkaga yen Mexico sendru kaathuirukiraai nanba?

May 18, 2010 8:25 AM

மலரோடு சேர்ந்த மணமாய்!
காற்றோடு சேர்ந்த தென்றலாய்
உன் எண்ணமும் எழுத்தும் கவிதையாய் வீசுகிறது

என்றும் அன்புடன்,
வீ.முருகன்

May 20, 2010 11:18 AM

Thamizh naatla ippa thaanda mazha peithu,adhu unakaaga peithu innu nenaikiren.

August 23, 2010 11:20 AM

Post a Comment

Post a Comment