Saturday, December 5, 2009

தவறு அறியா தவிக்கிறேன்??????


பிழை அறியாமனம் பித்தாகிவிடும்
பிரிவினைகூட ஏற்றுகொள்கிறேன் தண்டனையாக
மன்னித்துவிட்டாய் என்று மறைத்துவிடாதே
உன் மனதிற்க்குள்..........................
நான்செய்ததாக சொன்ன பிழையை!

No comments:

Post a Comment