
எதிரொளியை தவிர
எதையும் காணமுடியவில்லை
எதிர்வீட்டு வாசலில்
தன்செந்கதிரால் பொலிவுட்ற்ற
மஞ்சள்புசிய அவள்திருமுகத்தை
மற்றவர்காண மறைக்கிறான்
காலைக்க்கதிரவன் !!!!!
உலராத கூந்தளுடன்
மஞ்சள் தாவணியில்
வாசலை வண்ணபடுத்த
வருபவளைக்காண போட்டி
எனக்கும் கதிரவனுக்கும்
விடிவதறக்குமுன் விழிக்கிறேன்
தினமும் .................
விந்தையை காண!!!!!!!