என் முதல் முயற்சி
என் நினைவுகள் இதோ இந்த சொற்றொடர்களாக
Sunday, November 15, 2009
ஒளிமயமான எதிர்காலம் ?????
ஆறுவயது சகோதரர்களின்
ஆக்ரோஷமான சண்டை
நடுத்தெருவில்
ஆசையுடன் அன்னை
அளித்த சிற்றுண்டிக்கல்ல
பொறுப்பற்ற தந்தை
போதையில் தொலைத்த
துண்டு
பீடிக்கு!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)